Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 MAR 1966
இறப்பு 13 SEP 2024
திரு உமாபதி கேதீஸ்வரன் (சின்னப்பழம்)
வயது 58
திரு உமாபதி கேதீஸ்வரன் 1966 - 2024 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Eastham ஐ வதிவிடமாகவும் கொண்ட உமாபதி கேதீஸ்வரன் அவர்கள் 13-09-2024 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான உமாபதி தெய்வநாயகி தம்பதிகளின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்ற கந்தசாமி, சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஸ்ரீதா(ஹேமா) அவர்களின் பாசமிகு கணவரும்,

பதீஸ்வரன், மிதுன்சரன் ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரன், கபாலினி(கீதா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வகீஸ் - மகன்
கீதா - சகோதரி

Summary

Photos

Notices