Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 03 APR 1959
மறைவு 17 MAR 2024
திருமதி உமா கணேசகுமாரன்
வயது 64
திருமதி உமா கணேசகுமாரன் 1959 - 2024 வதிரி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பிள்ளையார் கோவில் முறிகண்டியை நிரந்தர வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதய வதிவிடமாகவும் கொண்ட உமா கணேசகுமாரன் அவர்கள் 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம்(முறிகண்டி பிள்ளையார் கோவில் தர்மகர்த்தா), விஜயராணி தம்பதிகளின் மூத்த மகள் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

Mrs Uma Kaneshakumaran was born in Vathiri, Jaffna, Sri Lanka and lived in Murikandy Pillaiyar Kovil Kilinochchi, Toronto Canada, peacefully passes away on 17th Mar 2024.

She was the loving eldest daughter of the late Mr. Cunaratnam and Vijayarani.

Live streaming link: Click here

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரதீபன் - மகன்