Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 APR 1945
இறப்பு 10 JUN 2024
திருமதி உலகநாயகி பாலசிங்கம்
வயது 79
திருமதி உலகநாயகி பாலசிங்கம் 1945 - 2024 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு கிழக்கு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட உலகநாயகி பாலசிங்கம் அவர்கள் 10-06-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்(தபால் உத்தியோகத்தர்) சோதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம்(பிரபல வர்த்தகர் கொழும்பு) அவர்களின் அன்புத் துணைவியும்,

காலஞ்சென்றவர்களான கிருபானந்தன், செல்வானந்தன், கெளரியாம்பாள் மற்றும் இராசேந்திரன், லோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பரமசிவம்(Swiss Siva), சிவமலர், ஜெயமலர், விஜயஸ்ரீ, வாணிஸ்ரீ ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஒலிவியா, யோகேந்திரன், துரேந்திரநாதன், விஜயகுமார், சசீந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற V.K நாகராசா மற்றும் V.K பரம்சோதி, V.K ஆனந்தமூர்த்தி, காலஞ்சென்றவர்களான ஜெயலெட்சுமி, ஆனந்தராசா மற்றும் புஸ்பராணி, இராசேஸ்வரி, செளந்தரராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான தனலெட்சுமி, ஜானகிதேவி மற்றும் மங்களாம்பாள் ஆகியோரின் பாசமிகு சகலியும்,

முருகதாஸ், தர்சினி, மகிழ்தினி, கிருபதாஸ், சபிதா, ஜீவிதா, அனுசியா, சலோசன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

சுதர்சனா, அர்ச்சனா, காயத்திரி , கல்பனா, ரஜி, ரவி, ரமதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பபியான், கெவின், சுவேஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

சிந்துஜன்- சுமி, அபிரா- சிந்துசன், அனிஷா, தர்சினா, கதீப், சாலுனா, சஜந், விதுனா, நிவிஷா, கபிஷா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

ஜேடன், அராஜா, சோபியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவா - மகன்
லோகேஸ் - சகோதரி
மலர் - மகள்
விஜி - மகள்
துரை - மருமகன்

Photos

Notices