Clicky

பிறப்பு 24 JUN 1926
இறப்பு 27 JUL 2020
அமரர் திலகவதி மயில்வாகனம்
ஓய்வுபெற்ற ஆசிரியை- றோயல் ஆரம்ப பாடசாலை, கொழும்பு, இணை ஆரம்பகர்த்தா- கோம்புஷ் தமிழ் கல்வி நிலையம், இந்து சமயக் கல்விக்கு வித்திட்டவர்- சிட்னி, தமிழ் நூலகத்தின் ஸ்தாபக உறுப்பினர்- சிட்னி
வயது 94
அமரர் திலகவதி மயில்வாகனம் 1926 - 2020 கொழும்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
24 JUN, 1926
Death
27 JUL, 2020
Late Tilakavati Mylvaganam
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியை போல் ஒரு மாமருந்தில்லை பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம் யாத்திரை என்பது தொடர் கதையாகும் தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரிய கீற்றொளி தோன்றிடும் போதும் மழழையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும் மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க பூதங்கள் ஐந்திலும் உன்னுடல் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க
Write Tribute