Thank You Message
We would like to thank all those relatives, friends, organisations and all others who had been helpful to us during our recent bereavement. We deeply appreciate your sympathy and condolence messages in person and through phone calls, mail and social media. We are also grateful for those who sent us floral tributes and wreaths and brought us food, which we greatly appreciate. Your words and support have been very helpful and consoling to us in this time of grief.
The Anthietti ceremony will be held on Saturday, 29 August 2020 with family only, due to the current COVID-19 situation.
With sincere thanks,
The Family
கொழும்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி மயில்வாகனம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டிக் கிரியை 29-08-2020 சனிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் கொரோனா சூழ்நிலை காராணமாக குடும்பத்தினருடன் மட்டும் நடைப்பெறும்.
My deepest condolences to teacher Mylvagana's family. I am very sad to hearing her passing away. Mylvaganam teacher was my class teacher in Royal College in Grade 6J. Her husband was working in...