திரு துதிக்கைவேல் சின்னையா
வயது 86
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தாய் வாழி உறவென்று எஞ்சியிருந்த கடைசி உறவு நீங்கள் தான். நீங்களும் விடை பெற்றுக் கொண்டீர்கள் மாமா ! 5 வருடங்களுக்குள் உங்கள் அக்காமார், தம்பி, இப்போது நீங்கள் என்று அணிவகுத்து போய்விட்டீர்கள்..! இனி எந்த பிறப்பில் உங்கள் அனைவரையும் பார்க்க போகிறோம்? எப்போது உங்கள் குரலில் பாடல்களை கேட்கப் போகிறோம் ?? அம்மா அப்பா , அக்காமார், சகோதரர்கள் எல்லோரும் சொர்க வாசலில் உங்களை வரவேற்க காத்திருப்பார்கள்..போய் வாருங்கள் மாமா. உங்கள் சின்ன மணியிடமும் மச்சானிடமும் (எங்கள் அம்மா &அப்பா) சொல்லுங்கள் ஒவ்வொரு வினாடியும் அவர்கள் நினைவாகவே இருக்கிறோமென்று.
Write Tribute