
-
29 JUL 1937 - 23 APR 2024 (86 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : யாழ்ப்பாணம், Sri Lanka London, United Kingdom Bochum, Germany Brampton, Canada
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன், ஜேர்மனி Bochum, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துதிக்கைவேல் சின்னையா அவர்கள் 23-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி துதிக்கைவேல் அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிசங்கர், ஜெயகௌரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
முரளிதரன் செல்வரத்தினம், நந்திதா ரவிசங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகாம்பிகை சண்முகராஜா, கருணலிங்கம், சின்னையா, பாலதேவி முத்துசாமி, நல்லூர் நடராஜா சின்னையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அட்ச்னா மயூராஜ், அனுஷ்கா சூரியகுமார், கீத்தன் கனகசபை, மயூராஜ் சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புப் பேரனும்,
இராவணன் மயூராஜ், ஈழமாறன் மயூராஜ், சமர்(Summar) கனகசபை, கெனன் கனகசபை ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 28 Apr 2024 1:00 PM - 4:00 PM
- Monday, 29 Apr 2024 9:00 AM - 10:30 AM
- Monday, 29 Apr 2024 10:30 AM - 12:00 PM
- Monday, 29 Apr 2024 12:00 PM
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
