யாழ். மயிலங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Northwood ஐ வதிவிடமாகவும் கொண்ட துஷாந்த் ஜன்சிகா அவர்களின் 31ம் நாள் பிரார்த்தனை அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலியை முன்னிட்டு வீட்டுக்கிரியை நடைபெற்று அதன்பின்னர் எதிர்வரும் 05-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று
(BeLment CommUnITY HaLL,Kenton Lane, HaRROW. HA3 8RY) மண்டபத்தில் ந.ப 12:00 மணிமுதல் பி.ப 04:30 மணிவரை நடைபெறவிருக்கும் ஆத்மசாந்தி பிராத்தனையிலும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு தங்களை குடும்ப சகிதம் அழைக்கின்றோம்.
Please accept our deepest condolences.