
யாழ். மயிலங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Northwood ஐ வதிவிடமாகவும் கொண்ட துஷாந்த் ஜன்சிகா அவர்கள் 04-01-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகள், அப்புகுட்டி லக்ஷ்மி தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,
குமாரவேல் கெளரி தம்பதிகளின் அன்பு மகளும், துரைசிங்கம், காலஞ்சென்ற அமிர்தவல்லி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
துஷாந்த் அவர்களின் பாசமிகு மனைவியும்,
யோகராசா(நோர்வே), காலஞ்சென்ற கருணாநிதி, கருணாகரன்(லண்டன்), சுரேஸ்குமார்(லண்டன்), ஜெயராஜ்(லண்டன்), கரன்(லண்டன்), மலர்(நோர்வே), மஞ்சுளா, நிர்த்திகா, டசாயினி, தமிழினி, தங்கராணி(இலங்கை), காலஞ்சென்ற பவளராணி ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
அர்ச்சுனன், றோகினி, தங்கவேல், புஸ்பராணி, வரதவேல், ஈஸ்வரி, கருணவேல், அமுதா ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
தனுசா, சயந்தன், பகீரதன், அனுஷானந்தன், கிருபானந்தன், அனுஷியதீபா, அனுஷியாந்தன், ஜெகதர்ஷினி, வரன், ஜெகசதீஸ், ஜெகநிஷா, சபீனா, சாருஜா, சஜீனா, நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
துஷ்யந்தி, உஷாந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
றஜினா, தர்ஷிகா, யதுஷன், கவீன், இலக்கியன், கிஷாலி, கபிநாஷ், டருஷ், கிறிஷ்மிதா, தாரிக், சாந்தகுமாரி, இந்திரகுமாரி, ராஜ்குமார், ரமணன், நிலோ, பிந்து ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,
ரிதன்யா அவர்களின் அன்பு அத்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 18 Jan 2023 4:00 PM - 6:00 PM
- Thursday, 19 Jan 2023 8:00 AM - 10:00 AM
- Thursday, 19 Jan 2023 11:00 AM - 1:00 PM
- Thursday, 19 Jan 2023 1:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our deepest condolences.