
திருமதி துசாயினி சிவதாஸ்
ஞானாசாரியார் பழைய மாணவி
வயது 44
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Thusagini Sivathas
1980 -
2025

ரொம்ப வருத்தமான சம்பவம், அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்,👏 மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க ! தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க ! பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க! போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க ! 💐🙏
Write Tribute