![](https://cdn.lankasririp.com/memorial/notice/229581/39b59d06-f147-4512-846b-969ba7b838f7/25-67abccf94dcff.webp)
யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கிழக்கு, பிரித்தானியா Dartford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட துசாயினி சிவதாஸ் அவர்கள் 08-02-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், துரைசிங்கம் அழகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நடராஜா, அருந்தவதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராஜா சிவதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
தனுசன், நிவேஷ், அட்சஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துவாகரன்(பிரித்தானியா) அவர்களின் அன்பு சகோதரியும்,
சிவகலா(பிரித்தானியா), சிவநாதன், சிவமாலா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அகிலா அவர்களின் அன்பு மாமியாரும்,
துஜீபன், அஸ்வின், ஆலயா ஆகியோரின் அத்தையும்,
திருப்பிரகாசம், மங்களேஸ்வரி, விஜயகுமார், சுரேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ரத்தினம், தர்முசிவம் மற்றும் வீரசிங்கம் ஆகியோரின் பெறாமகளும்,
அழகேந்திரராஜா, ரத்தினமணி, ஞானேந்திரராஜா, நந்தினி, பூரணம், காலஞ்சென்ற செல்லம்மா, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
ரஜீவன், ஜெயந்தன், சஜீவன், லோசிகா, கீர்த்திகா, நிவேக்கா ஆகியோரின் மைத்துனியும்,
திருமயூரன் திருச்செல்வி திருமகிந்தன் திவ்யா சுவிதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 15 Feb 2025 2:00 PM - 4:30 PM
- Monday, 17 Feb 2025 7:30 AM - 10:15 AM
- Monday, 17 Feb 2025 11:30 AM - 12:15 PM