1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். உடுப்பிட்டி ஆதியாமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரையர் சின்னம்மா (பசுவம்) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உயிருக்குள் உயிரான தெய்வமே!
எங்கள் உலகமே நீங்கள் தான் என்றிருந்தேன்
ஏன் இப்படி நடந்தது?
எங்கள் நினைவிலும் மறக்கமுடியவில்லை!
அம்மா! உங்கள் இனிமையான நினைவுகளை
நினைக்கும் போது நிலைகுலையச்
செய்யுதம்மா!!
நேற்று போல் இருக்கிறது
உங்கள் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை
நினைக்கையிலே
ஏன் எங்களை மறந்தீர்கள் அம்மா!
காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எங்கள் நெஞ்சை விட்டு அகலாது!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்