29ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ் . வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், பிராங்புட் ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு துரையப்பா மற்றும் திருமதி அன்னலட்சுமி அவர்களின் புதல்வன் யோகேஸ்வரன் அவர்களின் 29ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இருப்பத்தொன்பதாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை..
அன்பையும் பண்பையும் பொழிந்த நீங்கள்
ஒரு நொடியில் மறைந்ததேன்?
இனி எப்போது எம் முகம் பார்ப்பாய்?
உன் புன்முகம் பார்க்க
ஏங்கித் தவிக்கின்றோம்!
தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
இன்று தினம் தினமாய் உங்களுக்காய்
அழுகின்றோம்...
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இன்றும் எங்கள் விழிகளில் வழிகின்றதே
கண்ணீர்த்துளிகள்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
சகோதரர்கள்
தொடர்புகளுக்கு
பாஸ்கரன் - சகோதரன்
- Contact Request Details
எமது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் மங்களேஸ்வரன் குமரேசு