கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Thuraisingam Devarajan
1959 -
2024
தேவராஜன் அண்ணா நீங்கள் எம்மைவிட்டு பிரிந்து சென்றாலும் உங்களுடன் பழகிய நாட்களை என்றுமே மறக்க முடியாது . உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி
Write Tribute
அன்னாரின் ஆத்மா இறைவனின் பாதங்களில் சாந்திபெற பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி!! சாந்தி! சாந்தி!!