Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மகிழ்வில் 28 SEP 1959
உணர்வில் 22 FEB 2024
திரு துரைசிங்கம் தேவராஜன்
வயது 64
திரு துரைசிங்கம் தேவராஜன் 1959 - 2024 இளவாலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சித்திரமேழி இளவாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் தேவராஜன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 23-03-2024 சனிக்கிழமை அன்று நடைபெறும். அதனைத் தொடர்ந்து 24-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் மதிய போசன நிகழ்வு நடைபெறும். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 15 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 23 Feb, 2024