Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 08 DEC 1939
இறப்பு 17 APR 2020
அமரர் துரைசிங்கம் சிவமணி
வயது 80
அமரர் துரைசிங்கம் சிவமணி 1939 - 2020 கட்டைப்பிராய், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கட்டைப்பிராய் வட்டக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட துரைசிங்கம் சிவமணி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.