கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thuraisingam Manonmani
1938 -
2023
அன்புக்குரிய பெரிய குஞ்சாச்சியின் (சின்னம்மா) மறைவு கேட்டு மிகுந்த கவலை கொண்டோம். அவரை ஒருமுறை நேரில் வந்து சந்திக்க தயாராகி கொண்டு இருந்த வேளை அவர் எம்மை விட்டு பிரிந்தது மிகவும் கவலை. யாழ் சட்டநாதர் வீதியில் உள்ள வீட்டில் அவரோடு பழகிய நாட்களை மீட்டிப் பார்க்கிறோம். எப்போதும் இறை பக்தியில் இருப்பவர், விரத நாட்களில் எமக்கு உணவளித்து உபசரித்து அன்பு பொழிந்தவர். அவருடைய ஆத்மா அவர் வணங்கும் குல தெய்வமான கொன்றையடி வைரவ பெருமானின் காலடிகளை சென்றடைய நாமும் வேண்டுகிறோம். !!! ஓம் சாந்தி !!!
Tribute by
Ram Visuvanathapillai (Mohan)
Step Son
Canada
Write Tribute