யாழ். சட்டநாதர் வீதியைப் பிறப்பிடமாகவும், தற்போது சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைசிங்கம் மனோன்மணி அவர்கள் 04-01-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வநாதன்(சுவிஸ் - Lausanne), ஸ்ரீதரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தி, புஷ்பா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற அன்னபூரணம், சண்முகலிங்கம், விஜயலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வநாதபிள்ளை, ஈஸ்வரி, குருநாதன், கனகரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்துஜன், மகிஷா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 05 Jan 2023 1:00 PM - 6:30 PM
- Friday, 06 Jan 2023 7:30 AM - 6:30 PM
- Saturday, 07 Jan 2023 10:00 AM - 3:00 PM
- Sunday, 08 Jan 2023 10:00 AM - 3:00 PM
- Monday, 09 Jan 2023 8:00 AM - 11:30 AM