Clicky

பிறப்பு 02 AUG 1938
இறப்பு 04 JAN 2023
அமரர் துரைசிங்கம் மனோன்மணி
வயது 84
அமரர் துரைசிங்கம் மனோன்மணி 1938 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thuraisingam Manonmani
1938 - 2023

ஆழ்ந்த இரங்கல்கள். எம்மை காணும் போதெல்லம் அன்பாய் உபசரிக்கும் மாமி நீங்கள் எம்மை விட்டுச்சென்றாலும் நீங்கள் அடிக்கடி கூறும் சாப்பிட்டுப் போங்கோ எனும் வார்த்தை எமை விட்டுப்போகாது. மாமியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராராத்திக்கின்றோம். மாமியின் பிரிவால் துயருறும் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். செல்வன் குடும்பம்

Write Tribute

Tributes