
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thuraisingam Manonmani
1938 -
2023

எமது அன்பிற்குரிய (பெரியகுஞ்சாச்சி / மாமி/அம்மம்மா) வின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வேதனையும், கவலையும் அடைகின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். பிரிவுத்துயரால் அல்லல்படும் எமது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறுவதை தவிர வேறு வழியில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி யோகராணி வாசுதேவன். சாயினி
Write Tribute