
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thuraisingam Mahendran
1966 -
2016

எத்தனை ஆண்டுகள் சென்றாலும் ஆறாது இழப்பின் வலிகள் ஆண்டுகள் மாறலம் ஆனால் மனவலிகள் என்றுமே மாறாது கணவனை இழந்து துடிக்கும் கேதாவுக்கும் தந்தையை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்கும் அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்னால் ஆறுதலும் கூற முடியாது இறைவனை பிராத்தனை செய்கின்றேன் ஆறுதல் அடைவதற்கு
Write Tribute
எங்கள் குடும்ப சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.தங்கள் ஆத்ம சாந்திக்கு இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! info@thuvafinanz.ch +41793595564