அமரர் துரைச்சாமி தேவதாஸ்
Fort General Manager - கிளிநொச்சி
வயது 65
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபதம் அடைந்த அமரர் திரு துரைச்சாமி தேவதாஸ்அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் பூவலக மறைவால் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்வதோடு ஆத்ம ஈடேற்றத்துக்கு அன்னை செருத்தனைப்பதி இராஜமகாமாரி அம்மன் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றோம்!!! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute