Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 OCT 1955
மறைவு 27 JUN 2021
அமரர் துரைச்சாமி தேவதாஸ்
Fort General Manager - கிளிநொச்சி
வயது 65
அமரர் துரைச்சாமி தேவதாஸ் 1955 - 2021 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 32 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புளியங்கூடல் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட துரைச்சாமி தேவதாஸ் அவர்கள் 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், துரைச்சாமி இந்திரபூபதி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,

சந்திரகாந்தா(காெக்குவில் இந்துக்கல்லூரி ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

மகேந்திரன், கணேசன், வாசுகி, கந்தஞானி, ஈஸ்வரன், ராஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றஞ்சினி, சசிகலா, சிறீதரன், பத்மநயனி, சுகந்தா, சிறீபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி அஞ்சலி Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada வில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சந்திரகாந்தா - மனைவி
துரைச்சாமி - தந்தை
மகேந்திரன் - சகோதரன்
கணேசன் - சகோதரன்
வாசுகி - சகோதரி
கந்தஞானி - சகோதரன்
ஈசன் - சகோதரன்
ராஜி - சகோதரி
சிறீபாஸ்கரன் - மைத்துனர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 26 Jul, 2021