சாதாரணமாக கவலை என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட மனமில்லை. இது பெரும் இழப்பு
[ ] தனக்கென்று எதையும் சேர்த்து வைக்காது மற்றவர்களுக்கு
உதவுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்.
[ ] 2009 மக்கள் இடம்பெயர்ந்த காலத்தில் இரவு பகல் பாராது அயராது உழைத்து மக்களுக்கு உதவி செய்த நல்வாழ்த்துக்கள் உள்ளம்.
அவரது சிந்தனையில் வறிய மாணவர்களுக்கான கல்வி மட்டுமே சிந்தனையில் ஓடிக்கொண்டிருக்கும்.
[ ] பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் தமது சொந்தக்காலில் நிற்பதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டவர்.
[ ] தனக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களை எப்போதும் அவர்களது முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குபவர்.
[ ] அவர் ஆற்றிய பணிகள் சொல்லில் அடங்காது.
[ ] இன்னும் மக்களுக்கு சேவை செய்ய முயாமல் போய்விட்டதே என்ற நினைவுகளுடன் தான் உங்கள் ஆத்மா பிரிந்திருக்கும்.
[ ] அமைதியாக உறங்குங்கள் சேர் உங்கள் நல்ல பணி நல்ல மனது உங்களை சொர்க்கத்திற்கு அனுப்பும்.
[ ] ஆத்மா சாந்திடைய பிரார்திக்கிறேன்
கிருபாலினி விபில்ஆனந்தன்
கனடா