Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 APR 1940
இறப்பு 01 JUL 2022
அமரர் துரைச்சாமி மங்கையற்கரசி
வயது 82
அமரர் துரைச்சாமி மங்கையற்கரசி 1940 - 2022 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதி தட்டாதெருச்சந்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைச்சாமி மங்கையற்கரசி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு காலம் உருண்டோடிப் போனாலும்
உன் அழியாத நினைவுகள்
எம்மை விட்டு நீங்காது அம்மா

உருவம் மறைந்தாலும்
உள்ளம் மறையாது
எம் உள்ள பூக்களாய்
உம் திருவடியை
பூசிக்கிறோம் அம்மா!!

கண்ணதனை இமையது காப்பது போல்
கண்ணான பிள்ளைகளைக்
கருத்தோடு நீரிருந்து கலங்காது காத்தீர்
கலங்குகின்றோம் நீரின்றி உம் நினைவால்

ஆண்டொன்று ஆனதம்மா
உங்கள் முகம் பார்த்து
வெறுமையாய் இருக்குதம்மா
உங்கள் இருக்கை மட்டுமல்ல
எங்கள் மனங்களும் தான்
ஆனாலும் காத்திருக்கின்றோம்

என்றோ ஒரு நாள்
உங்கள் திருமுகம் நாங்கள் காண்போமென்று

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்