

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதி தட்டாதெருச்சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி மங்கையற்கரசி அவர்கள் 01-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மருதையானர் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,
விக்கினேஸ்வரி, பிரணவரூபன், தவச்செல்வி, திருவருட்செல்வி, கோணேஸ்வரி, கோகிலவதனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவபாலன், ரமணி, திகிலழகன், தயாளன், காலஞ்சென்ற ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், சின்னத்துரை, ஐயம்பிள்ளை, செல்லத்தம்பி, கணபதிப்பிள்ளை, பூரணம், அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, வள்ளியம்மை, சரோஜாதேவி, நவமணி துரையப்பா, பொன்னம்மா, கண்மணி, நடராஜா, சிவசாமி மற்றும் கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, கந்தையா, சின்னத்துரை, விசாலாட்சி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும்,
விபிஜன், விக்ஷன், சிவாஜினி, பிரதிகா, சாருஜன், பிரவீன், அருண், சிவிதா, கிசோதன், ஜெரிபிதா, ஜெரிபிகா, தபினா, நிர்மல்ராஜ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லியானா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2022 புதன்கிழமை அன்று நடைபெற்று பின்னர் புங்குடுதீவு கேரதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 08,
தட்டாதெருச்சந்தி,
அரசடிவீதி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details