யாழ். பருத்தித்துறை தும்பளை வீதி கல்லடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட துரைச்சாமி தமயந்தி 28-10-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி ஞானம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற துரைச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,
புஷ்பராணி(ராணி- கனடா), வைகுந்தவாசன்(வாசன்- ஜேர்மனி), வைகுந்ததேவி(பாப்பா- இலங்கை), சத்தியவதி(உஷா- இலங்கை), சிவகுமார்(சிறி- சுவிஸ்), காலஞ்சென்ற செந்தமிழ்ச்செல்வன், சிவசக்தி(குட்டி- சுவிஸ்), புஸ்பலதா(கனி- பிரான்ஸ்), சாந்தி(கனடா), ரமனி(அம்மு செல்லப்பிள்ளை- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கமலா, சுப்பிரமணியம்(சாவகச்சேரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுகுமாரன்(கனடா), சத்தியபாமா(ஜேர்மனி), அருமைராஜா(இலங்கை), மணியம்(இலங்கை), சுதாமதி(சுவிஸ்), சத்தியமோகன்(சுவிஸ்), உதயசுதன்(பிரான்ஸ்), ஞானேஸ்வரன்(கனடா), ஸ்ரீராம்(பிரான்ஸ்), விஜயரட்ணம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஜயலட்சுமி(இலங்கை), சுபாஷ்சந்திரபோஸ்(ஐக்கிய அமெரிக்கா), உதயகுமார்(லண்டன்), விஜியகுமாரி(ஐக்கிய அமெரிக்கா), காந்தன்(ஜேர்மனி), முகுந்தன்(லண்டன்) ஆகியோரின் ஆசை ஆண்டியும்,
காலஞ்சென்ற இராமகிருஷ்ணன், சந்திராணி(சாவகச்சேரி), காலஞ்சென்ற அழகம்மா, நல்லம்மா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நளினி- சிவநாதன், சுஜித்திரா- பாஸ்கரன், சுதர்சி- அஜன்ந்(கனடா), வைத்தியா- கதீக்சன், வாகீசன், வானுசா(ஜேர்மனி), அஜந்தினி(இலங்கை), ரங்கன்(இலங்கை), காலஞ்சென்ற அகிலா(இலங்கை), பவானி- சந்து(இலங்கை), சுபாஜினி- தரன்(இலங்கை), சிந்தூரி(சுவிஸ்), சியாமா- சுஜன்ந், சினோஜன்(சுவிஸ்), சிந்துஜா, செந்தூரன், புருஜோத்(பிரான்ஸ்), ஞானுசா, சஜினா(கனடா), சியாம், சினேகன், சிபி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிநாத், மேனிசா(கனடா), பவினா, மதுஷன்(கனடா), அஷ்னிகா, அக்சனா, அர்சவி(கனடா), யதுஷன்(இலங்கை), சானுகா(இலங்கை), தாரிகா(இலங்கை), சந்துஜா(இலங்கை), சந்தோஷ்(இலங்கை), செல்வி(இலங்கை), சிவரோசன்(இலங்கை), சைலேஷ்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.