Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 07 JUN 1938
இறப்பு 16 MAY 2022
Dr. துரைராசா விக்னராசா
வயது 83
Dr. துரைராசா விக்னராசா 1938 - 2022 நீராவியடி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா விக்னராசா அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலல்.

எமது தலைவனின் இறுதிக்கிரியைகளில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 15-06-2022 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் AVS Hall, no 8 lorenz road, Bambalapitiya, colombo-4 எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் ஆத்ம சாந்தி பிராத்தனையிலும், மதியபோசனத்திலும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

இங்ஙனம், மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Tribute 20 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.