மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUN 1938
இறப்பு 16 MAY 2022
Dr. துரைராசா விக்னராசா
வயது 83
Dr. துரைராசா விக்னராசா 1938 - 2022 நீராவியடி, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா விக்னராசா அவர்கள் 16-05-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராசா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மகேஸ்வரி தேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷா, யாமினி, மைதிலி, அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேஷன், கைலாயரூபன், சத்தியசீலன், செந்தில்நாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஷ்வின், சரண்யன், சாத்விகன், கீர்த்தனா, சேயோன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

பத்மாவதி, கமலாதேவி, வசந்தி, ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

றுக்மணிதேவி, யோகேஸ்வரிதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-05-2022 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் 07:00 மணிவரை அஞ்சலிக்காக பொரளை A.F.ரேமண்ட் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 19-05-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 8:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Dr. Thurairasha Vicknarasah was bron in Neeraviyadi, Jaffna, Sri Lanka, and lived in Wellawatta, Colombo. He sadly passed away on Monday the 16th May 2022.

Beloved husband of Maheswari Devi.

Most Loving father of Anusha, Yamini, Mythily and Abirami.

Loving father- in- law of Ganeshan, Kailaya Ruban, Sathya seelan, Senthilnathan,

Beloved grandfather of Ashwin, Sharanyan, Shathvigan, Keerthana and Seyoon,

Loving brother of Pathmavathy, Kamala Devi, Vasanthy, Jayanthy,

Loving brother-in -law of Rukmani Devi, Yogeswari Devi.

The funeral will be held on 18th of may 2022 at A.F. Raymonds(Parlour1) from 2:00pm to 7:00pm and 19th of may 2022 from 8:00am to 12noon.

This notice is provided for all family and friends.

தொடர்புளுக்கு:
மகேஸ்வரிதேவி(மனைவி) - +94742320358

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 13 Jun, 2022