கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Thurairajaratnam Navaneethan
1972 -
2026
நினைவுகள் மட்டும் நின்றுவிட்டது நீ சென்ற பாதையில் அமைதியாக… சிரித்த முகம் கண்முன்னே நிற்கிறது ஒரு நொடியும் மறக்க முடியாமல்… நேரம் நகர்ந்தாலும் நெஞ்சம் ஏற்கவில்லை இழப்பை… நீ விட்டுச் சென்ற அன்பு மட்டும் என்றும் எங்களோடு வாழ்கிறது…
Write Tribute