Clicky

பிறப்பு 14 DEC 1950
இறப்பு 27 FEB 2021
அமரர் துரைராஜா ஸ்ரீலங்கராஜா 1950 - 2021 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thurairajah Srilangarajah
1950 - 2021

அன்பான மனிதர் என்றும் அழகான புன் முறுவல் நன்றான நகைச்சுவை நலம் கேட்கும் இனிய நண்பன் என்னோடு கற்றவன் இளமைநின்று அறிந்தவன் விண்ணோடு கலந்திட்டான் விமலன் அடி நீ வாழ்க! சிறீலங்கராஜாவின் குடும்பத்தினர் உறவினர் நண்பர்கள் என எல்லோரும் அமைதி பெற இறையருளை வேண்டும் க. இராஜமனோகரன்

Write Tribute