Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 DEC 1950
இறப்பு 27 FEB 2021
அமரர் துரைராஜா ஸ்ரீலங்கராஜா 1950 - 2021 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். ஆனைக்கோட்டை கூழாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பரிஸ், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா ஸ்ரீலங்கராஜா அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராஜா சின்னமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

வருஷ்ணன் அவர்களின் அன்புத் தந்தையும்,

ஸ்ரீராஜேஸ்வரி, ஸ்ரீகமலாதேவி, காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவஞானம் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சஞ்சு(மருமகள்)