Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 MAY 1973
இறப்பு 08 DEC 2013
அமரர் துரைராஜா நிறஞ்சன் (றஞ்சன்)
வயது 40
அமரர் துரைராஜா நிறஞ்சன் 1973 - 2013 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மல்லாவியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் வில்லிய லூபலை வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைராஜா நிறஞ்சன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி: 19-11-2023

ஆண்டு பத்தாகியும்
 எங்களால் ஆறமுடியவில்லை
 உங்கள் பிரிவால் வடியும்
 கண்ணீரும் காயவில்லை!

பாசமழை பொழிந்து எமைவிட்டு சென்றதெங்கே?
 காலங்கள் கடந்து போகும்
 ஆனால் கண்மணியே உன் நினைவுகள் மட்டும்
 காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு!

ன்றுடன் 10ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
 உங்கள் நினைவுகள் என்றென்றும்
எம்மை விட்டகலாது...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices