Clicky

9ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 MAY 1973
இறப்பு 08 DEC 2013
அமரர் துரைராஜா நிறஞ்சன் (றஞ்சன்)
வயது 40
அமரர் துரைராஜா நிறஞ்சன் 1973 - 2013 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மல்லாவியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் வில்லிய லூபலை வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைராஜா நிறஞ்சன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

நிழல்போல் இருந்தவன் நீ
நினைவாய் மாறினாய்...!
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியாகினாய்...!!

இதயங்களெல்லாம் நொறுங்க,
இமைகளெல்லாம் நனைய,
 எங்களை தவிக்கவிட்டு
 எங்கோ நீ பயணமானாய்...!! 

நேற்றுப் போல இருக்கின்றது
காலனிடம் உனை தோற்றுப்போய்
பறிகொடுத்து, பரிதவித்து நிற்கின்றோம்…! 

நீ எங்களை விட்டு தூரத்திலில்லை
நினைவுகளில் இருக்கிறாய்...!
எங்கும் போகவில்லை நீ எங்கள்
இதயங்களில் வாழ்கின்றாய்...!! 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices