
-
22 JUL 1941 - 19 JAN 2024 (82 வயது)
-
பிறந்த இடம் : சங்கானை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : யாழ்ப்பாணம், Sri Lanka இணுவில் வட்டுவினி, Sri Lanka
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரடி கஸ்தூரியார் வீதியை வசிப்பிடமாகவும், வட்டுவினி இணுவில் மேற்கை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட துரைராசா குணபாலசிங்கம் அவர்கள் 19-01-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைராசா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவதேவராணி(காந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், தவமணிதேவி மற்றும் கமலாதேவி, பத்மநாதன்(ஜேர்மனி) பவளராணி, விமலாதேவி, வன்மலாதேவி, கருணாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சியாமளா(ஜேர்மனி), மஞ்சுளா(உத்தியோகத்தர் ஆதார வைத்தியசாலை தெல்லிப்பளை), குணசீலன்(பிரான்ஸ்), கெளசல்யா(இத்தாலி), தனுஜா(ஆசிரியர் கைதடி ஆதாக பாடசாலை), டயனி(லண்டன்), கோகுலன்(ராஜன், Unilever சாவகச்சேரி), குபேரநாத்(கயன், Unilever யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பதீஸ்குமார்(ஜேர்மனி), திலீபன், துஸ்யந்தி(பிரான்ஸ்), ஜீவச்சந்திரன்(இத்தாலி), சுதாகரன்(கணக்காய்வு திணைக்களம், கைதடி), அபஜன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஜீபன், மயூரிஷா, கேதனா, தஜிஸ், வினுஜா, ஆதிஸ், கர்ஷிகன், விவாஸ், வைஸ்னா, தக்ஷன், கனுஷிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
கண்ணகி அம்மன் கோவிலடி,
வட்டுவினி,
இணுவில் மேற்கு,
இணுவில்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சங்கானை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
