Clicky

தோற்றம் 19 MAR 1986
மறைவு 12 OCT 2024
அமரர் துரைலிங்கம் மலைமகன் 1986 - 2024 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thurailingam Malaimagan
1986 - 2024

யோகி அண்ணா குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள் .உங்கள் குடும்ப இழப்பின் துயர் செய்தி கேட்டு மிக மன வருத்தம் அடைகிறோம் .உங்களுக்கு கடவுள் மன திடத்தை கொடுக்க வேண்டும் .கவிதா உங்களின் சகோதரனின் இழப்பிற்கு எமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறோம் .எல்லோருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் .மறைந்தவரின் ஆத்மா இறைவனிடம் சேரட்டும…ஓம் சாந்தி ..

Write Tribute