யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைலிங்கம் மலைமகன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 25-11-2024 திங்கட்கிழமை அன்று அதிகாலை 04.00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறும் அந்நிகழ்விலும், அதனைத்தொடர்ந்து மு.ப 11.00 மணியளவில் நடைபெறும் சபிண்டீகரண நிகழ்விலும், ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
தீருவில் ஒழுங்கை,
வல்வெட்டித்துறை.
My deepest condolences to his family. Make his soal rest in peace S. Kriubakaren Karanavai North Karaveddy