திரு துரையப்பா சர்வேஸ்வரன்
வயது 76
திரு துரையப்பா சர்வேஸ்வரன்
1949 -
2025
அளவெட்டி வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்
சர்வேஸ் அண்ணாவுடன் 70 பதுகளில் பழகிய நினைவுகள் என்றுமே மறக்க முடியாது .எப்போதும் சுறுசுறுப்புடன் சிரித்த முகத்துடன் இருப்பார்.அன்றைய கலாச்சார இசை நிகழ்ச்சிகளை தமது ROLEX நிறுவனம் ஊடாக சிறந்த ஒலி ,ஒளி அமைத்து பெயர் பெற்றவர் அண்ணாவின் ஆத்மா எல்லாம் வல்ல அளவெட்டி தவளக்கிரி முத்துமாரி அம்பாள் பாதாரவிந்தங்களில் இளைப்பாற அம்பாளை வேண்டி அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன் .
ஓம் சாந்தி
Write Tribute
Tributes
No Tributes Found
Be the first to post a tribute