

யாழ். அளவெட்டி வடக்கு, தம்பாகலட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Garges-lès-Gonesse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா சர்வேஸ்வரன் அவர்கள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரையப்பா(வளலாய்), கெளரியம்மா(அளவெட்டி) தம்பதிகளின் புதல்வரும், செல்லையா ஆச்சிமுத்து(பெரிய கிணத்தடி, அளவெட்டி) தம்பதிகளின் மருமகனும்,
ஜெயவதனா அவர்களின் அன்புத் துணைவரும்,
சர்மிளா, ஜெயவர்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவராசா இராஜபுத்திரன், சோமசுந்தரம் கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வரன், கடல்நாடன், அலைமொழி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சிவராசா- சிவஞ்ஞானசெளந்தரி(பிரான்ஸ்), சோமசுந்தரம்- இரத்தினலட்சுமி(ஐக்கிய இராட்சியம்) ஆகியோரின் சம்மந்தியும்,
பிரான்ஸில் வசிக்கும் சிவஞ்ஞானசெளந்தரி, சந்திராதேவி, ஜெயவாணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அம்பலம் சிவராசா(அளவெட்டி), பூபாலசிங்கம் பரம்சோதி(ஊரெழு), நவரத்தினம் விஜயகுமார்(தெல்லிப்பழை), அளவெட்டியைச் சேர்ந்த அருந்தவராணி, சிவயோகநாதன், ஜெயகுணநாதன், காலஞ்சென்ற இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கலாவல்லி, பகவதி, காலஞ்சென்ற திருச்செல்வம், செல்வேந்திரா ஆகியோரின் அன்புச் சகலனும்,
செல்லையா சோமசுந்தரம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கோபாலசாமி, சிவப்பிரகாசம், சபாரட்ணம், நடராசா ஆகியோரின் அன்பு மருமகனும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பெறாமக்களின் பாசமிகு பெரியப்பாவும், சித்தப்பாவும் ஆவார்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 08 Feb 2025 3:00 PM - 4:00 PM
- Sunday, 09 Feb 2025 3:00 PM - 4:00 PM
- Tuesday, 11 Feb 2025 9:00 AM - 11:20 AM
- Tuesday, 11 Feb 2025 12:15 PM - 1:30 PM
- Tuesday, 11 Feb 2025 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33652489686
- Mobile : +33618091921
- Mobile : +33782533117
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our heartfelt condolences by Ruban Family from Canada.
May his soul rest in peace. Our deepest condolences to the family. From- KARRTHIGESU FAMILY