Clicky

தோற்றம் 01 FEB 1949
மறைவு 02 FEB 2025
திரு துரையப்பா சர்வேஸ்வரன்
வயது 76
திரு துரையப்பா சர்வேஸ்வரன் 1949 - 2025 அளவெட்டி வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
மாமா...
Mr Thuraiappah Sarveswaran
அளவெட்டி வடக்கு, Sri Lanka

மாமா.... உங்களை இழந்து தவிக்கின்றோம். நீங்கள் எங்கள் அனைவருக்கும் செய்த உதவிகளை என்றும் மறவேன். எத்தனையோ இழப்புகளை சந்தித்திருந்தாலும் ஏனோ தெரியவில்லை உங்களது இழப்பு மிகவும் கடினமானதாகவே உள்ளது. உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

Write Tribute

Tributes