மரண அறிவித்தல்
தோற்றம் 31 OCT 1932
மறைவு 12 JAN 2022
திரு துரையப்பா நவரட்ணம் 1932 - 2022 யாழ். அத்தியடி, Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெமட்டகொடையை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா நவரட்ணம் அவர்கள் 12-01-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற சுப்பையா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜ்குமார், செல்வகுமாரி, சாந்தகுமாரி, நளினகுமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Princy, கீர்த்தி, Kilbert ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நாகபூசணி, கனகாம்பிகை(பேபி), கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகபூசணி கனகசபாபதி, கனகசபாபதி, வாமதேவன் பார்வதி, கருணைக்கடாச்சி சிதம்பரநாதன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Stephen, Shaun, Adrian, அருணன், அனுஷ்கா, பிரகலாதன், அஸ்வின், சரண்யா, அபிலாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வி - மகள்
நளினி - மகள்
பாஸ்கர் - மருமகன்

Photos