யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திரேசம்மா சிங்கராயர் அவர்கள் 01-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை அக்னஸ் பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை சவினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மரியாம்பிள்ளை சிங்கராயர் அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரன் யோகரெட்ணம்(எக்ஸ்பேட்), காலஞ்சென்ற கேட்றூட் ஜசிந்தா, யஸ்ரின் ஜெயராஜ்(யூடி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
சகாயறாணி(றாணி), சிவசக்தி(சுகந்தி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜொஹான், கிறிஷான், ஜொனத்தன், ஜோவித்தா, ஜோவன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை, மாகிறேட், அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மேரி ஜோஸப்பின், இராசதுரை, லில்லி ஜெயமலர், பத்திநாதர், நீக்கிலாப்பிள்ளை(சிங்கம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Theresammah Singarayer was born in Karampon, Kayts and lived in Toronto, Canada and passed away peacefully on 01st February 2022.
Beloved daughter of late Mr & Mrs Manuelpillai Agnes Ponnammah and daughter in law of late Mr & Mrs. Mariampillai Savinam.
Beloved wife of late Mr. Mariampillai Singarayer.
Loving mother of Anton Yogaretnam(Expert), late Gertrude Jasintha and Justin Jeyarajah(Judey).
Loving Mother in law of Sahayarani(Rani) and Sivasakthy(Suganthi).
Caring grandmother of Johan, Chrishan, Jonathan, Jovita and Joven.
Loving sister of late Bastiampillai, late Margaret, and late Antonypillai.
Loving Sister-in-law of late Mary Josephine, late Rajadurai, late Lilly Jeyamalar, late Paththinathar and late Nicholapillai(Singham).
This notice is provided for all family and friends.
Live Link: Click Here
service (Holy Mass): Click Here
நிகழ்வுகள்
- Sunday, 06 Feb 2022 6:00 PM - 9:00 PM
- Monday, 07 Feb 2022 8:00 AM - 9:00 AM
- Monday, 07 Feb 2022 9:30 AM
- Monday, 07 Feb 2022 11:30 AM