Clicky

பிறப்பு 12 AUG 1962
இறப்பு 30 DEC 2018
அமரர் லூர்துநாயகி தொம்மைப்பிள்ளை
வயது 56
அமரர் லூர்துநாயகி தொம்மைப்பிள்ளை 1962 - 2018 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 31 DEC 2018 Canada

தனது ஆன்பு மனைவி லூர்துநாயகி அவர்களது ஈடு செய்ய முடியாத பேரிழப்பால் துயருறும் வின்சன்ட் மற்றும் அவர்களது அருமைப் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் ஒவ்வொருவருக்கும் எமது செபத்தோடு கூடிய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் சந்நிதியில் இளைப்பாறிடச் செபிக்கிறோம்.