

யாழ். மண்டைத்தீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லூர்துநாயகி தொம்மைப்பிள்ளை அவர்கள் 30-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தொம்மைபிள்ளை, சந்தானம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆரோக்கியநாதர், மரியம்மா(தவம்- பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
றொபேட் வின்சன்(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
டொறன்ரினா விஜிதா(கனடா), டெலன்ரினா வினித்தா(கனடா), றொபேட் லோயஸ் வினோத்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றீற்றம்மா(றீற்றா- மண்டைதீவு), லில்லி மாக்கிரெட்(லில்லி- மண்டைதீவு), சூசைதாஸ்(மண்டைதீவு), மேரி அன்ரனிற்றா(அன்ரி- கனடா), காலஞ்சென்ற யேசுதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்ரனி போல்சன்(அன்ரனி, கனடா), தனேஸ் குமார்(றோகித், கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆன்சொபியா, அஸ்வின், அனனியா, ஆஸ்லி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எனது ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பத்தாா்கு,இவரது ஆன்மா அமைதியில் இளைப்பாறுவதாக. - Chander