Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 DEC 1940
இறப்பு 26 MAR 2021
அமரர் தோமாஸ் தொம்மாசி (முத்துக்கிளி)
வயது 80
அமரர் தோமாஸ் தொம்மாசி 1940 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தோமாஸ் தொம்மாசி அவர்கள் 26-03-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்பு இசபெல் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மரிசலின், மரியை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மரிசலின் தோமஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

நிமால், நிக்சன், கௌரி, நிரோஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசக்கோன், ஆசிர்வாதம், யோகம்மா, யோகமணி, துரைசிங்கம், செல்வாக்கு, குணம், பொன்கிளி ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

லொறத்தி, காலஞ்சென்றவர்களான சின்னமணி, ஞானப்பிரகாசம், பொனிபாஸ், றெஜினா, சுவாம்பிள்ளை, அமிர்தநாயகம், செல்லக்குமாரத்தி, பொன்னுப்பிள்ளை, செல்லம், செல்லமணி, யுவானிஸ், ராஜகுலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மணியம்மா, மலர், காலஞ்சென்றவர்களான ஜோசப் மாஸ்டர், ஜோசப், மரியான், ராஜேந்திரம் ஆகியோரின் அன்புச் சகலியும்,

பூங்கா, மீரா, றோய், டிலோமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஒலிவியா, யோவான், ஸ்ரெபானி, மக்சிம், மெலாரி, மிரன், செறோன், ஸ்ரெபான், ஸ்ரிவ், சானியா, யோனாத்தன், இனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பெறாமக்களின் பாசமிகு தாயாரும்,

மருமக்களின் பாசமிகு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 25 Apr, 2021