மரண அறிவித்தல்
    
                    
            அமரர் தோமஸ் செல்வதுரை பரமநாதன்
                            (Kayts அண்ணா)
                    
                    
                Former Co Operative Inspector
            
                            
                வயது 69
            
                                    
            
        
            
                அமரர் தோமஸ் செல்வதுரை பரமநாதன்
            
            
                                    1949 -
                                2019
            
            
                ஊர்காவற்துறை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    8
                    people tributed
                
            
            
                உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
            
        யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mont de Marsan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தோமஸ் செல்வத்துரை பரமநாதன் அவர்கள் 26-01-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார். காலஞ்சென்ற திரு, திருமதி தோமஸ் செல்வத்துரை(ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்) தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
றோஸ்மேரி(ஓய்வு பெற்ற ஆசிரியை)அவர்களின் கணவரும்,
சுதர்சினி,பெனிபிரசான்ந், லக்ஸி, டானியல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி, இராஜேஸ்வரி, மேரிறஞ்சினி, வில்லியம், காலஞ்சென்ற செல்வமேரி, அருள்சீலன், குணபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பிரான்சிஸ் சேவியர்(ஓய்வுபெற்ற வைத்தியர்), ஒகஸ்ரின், றெஜினி, யூனியோ, சமந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        சகோதர சகோதரிகள்
                    
                                                        
                    
Please accept my condolences.