மரண அறிவித்தல்
    
                    
            அமரர் தோமஸ் செல்வதுரை பரமநாதன்
                            (Kayts அண்ணா)
                    
                    
                Former Co Operative Inspector
            
                            
                வயது 69
            
                                    
            
        
            
                அமரர் தோமஸ் செல்வதுரை பரமநாதன்
            
            
                                    1949 -
                                2019
            
            
                ஊர்காவற்துறை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    8
                    people tributed
                
            
            
                உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
            
        யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mont-de-Marsan யை வதிவிடமாகவும் கொண்ட தோமஸ் செல்வதுரை பரமநாதன் அவர்கள் 26-01-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தோமஸ் செல்வதுரை தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        சகோதரர்கள்
                    
                                                        
                    
Please accept my condolences.