யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பு, சுவிஸ் Bern Köniz ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா செல்வராஜா அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று சுவிஸ் Bern இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தியாகராஜா, நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், இராசையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நடராஜா, பரமநாதன், காலஞ்சென்ற ராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோமகள், தர்சினி, உதயமகள் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புஷ்பாகரன், சுகந்தன், பிரகலாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கரிஷ்மா, துஷ்மா, பிரிஷ்மா, லகயன், தாமிரா, லாரா, ஹரிணி, டருண், மாயவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 20 Nov 2025 2:00 PM - 6:00 PM
- Friday, 21 Nov 2025 2:00 PM - 6:00 PM
- Saturday, 22 Nov 2025 10:00 AM - 6:00 PM
- Sunday, 23 Nov 2025 10:00 AM - 6:00 PM
- Monday, 24 Nov 2025 2:00 PM - 6:00 PM
- Tuesday, 25 Nov 2025 2:00 PM - 6:00 PM
- Wednesday, 26 Nov 2025 2:00 PM - 6:00 PM
- Thursday, 27 Nov 2025 10:00 AM - 12:00 PM
- Thursday, 27 Nov 2025 1:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41766123472
- Mobile : +41797572070
- Mobile : +41798500597
- Mobile : +41791253357
- Mobile : +16474068816