
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Thiyagarasa Jeyasuthan
தொண்டைமானாறு, Sri Lanka
வணக்கம் தியாகராசா ஜெயசுதா அவர்களின் மரண அறிவித்தல் பார்த்தேன் முதற்கண் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் இறுதி கிரியைகளில் அவர் முகத்தை காட்ட மறுத்த காரணம் என்ன. வேண்டும் என்றே அவர் திருமணமானவர் என்பதை மறைத்த காரணம் என்ன. ஏன் அவரின் உற்ற தோழர்கள் அதை அறிந்து இருக்க வில்லையோ.கொலை தான் செய்து விட்டார்கள் கடேசியாக அவர் முகத்தை பார்க்க அவர் மனைவிக்கு வழி வகுத்து இருக்கலாமே.கொலைகாரர்களிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பது தவறு தான். அவர் இறுதி கிரியைகளில் அவர் முகம் காட்டாமல் இருட்டடிப்பு செய்யும் போதே புரியாதவர்களுக்கும் புரிந்து விடும் நடப்பது என்ன என்று.
Write Tribute