மரண அறிவித்தல்

Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். தொண்டைமானாறு பெரியகடற்கரையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா ஜெயசுதன் அவர்கள் 23-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்